பேர் சொல்லாப் பிள்ளை
நேரிசை ஆசிரியப்பா
இயல்புப் பெயரைக் கேட்க தந்தனை
இயற்றிய பெயரை வெட்க கேடு
நீயும் காரண மிலாதே பெற்ற
தாயவள் வைத்துனை அழைத்த பேரை
பேயா நீயேன் மாற்றிப் பார்த்தாய்
பெயரை விளம்ப விளங்க வல்லோ
உனக்கு வைக்க கேட்டிரா
பெயரை சூட்டி மகிழ்வ தேனோ
....
....