பெண்ணின் விழிகளின் அழகு

கயல் விழியாள் என்று பெண்ணின்
அழகு கண்களை சொல்வர் ஒருபோதும்
ஆணின் கண்கள் மீனோடு ஒப்பிட
படுவதில்லை இதிலிருந்து தெரிகிறது பெண்ணின்
விழிகளுக்கு அழகில் தனித்துவம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Feb-23, 1:41 pm)
பார்வை : 240

மேலே