காதல்

காதல் பூக்கும் தருணங்களில் காயங்கள் ஆறும் என்பார்
என் காயங்கள் ஆனதே இந்த காதலால் தான்

எழுதியவர் : (7-Feb-23, 6:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 50

மேலே