நினைவுகள் 😔

எங்கும் உன் பிம்பம்
எதிலும் இல்லையடி இன்பம்.....

நீ இல்லா தேசத்தில் மரணம் தர காத்திருக்கும் பரிசு உன் நினைவுகளா?

தொலைதூரத்தில் தொலைத்துவிட்ட நேரங்கள் உன் நினைவுகளை சுமந்து வயதாகிக் கிடக்குதடி.......
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (8-Feb-23, 11:01 pm)
பார்வை : 71

மேலே