காதலை விட நட்பு
காதலை பற்றி பேசும்போது
எனக்கு சந்தோசம்
நட்பு பற்றி பேசும்போது
என்ன சுற்றியுள்ள
அனைவருகும் சந்தோசம்
காதலால் இருவர் மணம்
மட்டும் சேர்க்கிறது
நட்பால் அனைவர்மணமும்
சேர்க்கிறது
காதல் புரிந்தால் மட்டுமே
நட்பு வாழும் காலம் வரை