இதயம் திருடியவள்..

மீண்டும் மீண்டும் கொள்ளை அடிக்கிறது உந்தன் அழகு என்னை..

வேகாத வெயிலிலும் வெண்ணிலவுக்கு பிறந்தவலோ நீ..

தட்டித் தழுவு கொண்டாட நினைக்கிறதடி மனம் உணர்ந்து கொண்டாடுவாயா..

அல்லது வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பாயா..

சொல் இளம் கொடிய சேர்த்து வைத்த அன்பை எல்லாம் உன்னிடம் மட்டுமே செலவு செய்ய தோணுது..

இரண்டில் ஒன்று சொல்லிவிடு இதயம் திருடியவளோ..

எழுதியவர் : (21-Feb-23, 7:05 pm)
பார்வை : 141

மேலே