திருக்குறட் கன்னியப்ப வெண்பா 91
’ழ்’ ஆசிடையிட்ட - கா’ழ்’ப்புணர்ச்சி - எதுகை, ’ன்’ ’ம்’ மெல்லின எதுகை - இ’ன்’சொலால், செ’ம்’பொருள் - அமைந்த
நேரிசை வெண்பா
(திருக்குறட் கன்னியப்ப வெண்பா)
கோப்பை நிறையவும் தேனிருக்கக் கோபமுடன்
கா’ழ்’ப்புணர்ச்சி வேண்டாமே கன்னியப்பா - காப்பாகும்
இ’ன்’சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செ’ம்’பொருள் கண்டார்வாய்ச் சொல். 91
- இனியவைகூறல்