நட்புக்காக அந்தாதி..!!

அவனை கண்டதிலிருந்து
உணர்வுக்கு உருவமானான்..!!

உருவம் எல்லாம்
உயிரானான் அவன்..!!

அவன் என்
தவறை தட்டிக்கேட்டேன்..!!

தட்டிக்கேட்கும் போதெல்லாம்
நானாகிறேன் அவன்..!!

எழுதியவர் : (2-Mar-23, 6:59 pm)
பார்வை : 51

மேலே