அலையும் ஆசையும்
அலைகள் போல தான்
நம் ஆசைகளும் கூட !
கரை மீது ஆசை கொண்டு
எழும்பி விழுந்து
கரை கண்ட பின் - மீண்டும்
கடலே கதி எனத் திரும்பும்
அந்த
அலைகள் போல தான்
நாமும், நம்ஆசைகளும் !
அலைகள் போல தான்
நம் ஆசைகளும் கூட !
கரை மீது ஆசை கொண்டு
எழும்பி விழுந்து
கரை கண்ட பின் - மீண்டும்
கடலே கதி எனத் திரும்பும்
அந்த
அலைகள் போல தான்
நாமும், நம்ஆசைகளும் !