காதல் முதல் 💕❤️

லேசாக சிரித்தவளே

என் பக்கத்தில் நின்றவளே

பேச மறுத்தவளே

சில நாள் கழித்தவளே

கை கொடுத்தவாளே

தோல் சாய்ந்து நடந்தவளே

என் இதயத்தில் இருப்பவளே

என் பக்கத்தில் நீ இருக்க

ஆனந்தத்தில் நான் இருக்க

வசந்த வாசல் திறக்க நாம் வாழ்க்கை

சிறக்க

எழுதியவர் : தாரா (6-Mar-23, 12:37 am)
சேர்த்தது : Thara
பார்வை : 242

மேலே