கூவிளமும் கருவிளமும்

நேரிசை வெண்பா

நேரதன் பின்னே நிரைசேர்க் கவும்வரும்
பாரதுவே கூவிளமாம் யாப்பிது -- நீரதன்பின்
பாரும் கருத்தோடு நல்ல நிரையிரண்டு
சேரு கருவிளமா மே

உதாரணங்கள்

கூவிளம். :- கூவிளம்,கல்லினை காலினை வேலதால் போன்றவை

கருவிளம்:- கருவிளம்,பகையென பகையெலாம் உதாரணம், பலதுமே வருமது

எழுதியவர் : பழனி ராஜன் (20-Mar-23, 7:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே