காதல் வாழ்க்கை பாடம் 💕❤️

வாழ்க்கை பாடமாம் வைகை ஓடமாம்

நெஞ்சின் ஓரமாம் பல கேள்வி

நேரமாம்

பெண்ணே நீ பாவமாம் கண்கள்

ஈரமாம்

போராடும் நேரமாம் பொறுமை

போதுமாம்

கால்கள் போகுமாம் புது பாதை

தேடுமாம்

வலிகள் தாங்குமம் என் வேதனை

தீருமாம்

வார்த்தை போதேமாம் வாள் வீச்சு

வேண்டுமாம்

கனவே கை சேருமாம் நேரம்

போகுமாம்

வெற்றி வேண்டுமாம் வீர பெண்ணே

வாகை சூடுமாம் வையகம்

போற்றுமாம்

எழுதியவர் : தாரா (26-Mar-23, 12:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 190

மேலே