நாலாயிர திவ்யப்ரபந்தம்

நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் வெண்டுறை
---------------------------------------------------------------------

தமிழ் இலக்கியத்திற்கு ஆழ்வார்கள் ஆற்றிய தொண்டு
ஈடு இணையற்றது; இலக்கணம் பிழறா அரும்பெரும்
இனிக்கும் தமிழ் பாக்களால் வைணவத்தின் தத்துவங்கள்
திருமாலின் பெருமைகள் பிரபத்தி, பக்தி ஆகிய அறிய
வைணவ சித்தாந்தங்களை தங்கள் பிரபந்தத்தில் மூலம்
உலகிற்கு எடுத்துச்சொல்லி சென்ற திருமாலின் தொண்டர்கள் ..

..........இதோ கீழே செவிக்கு இன்பமூட்டும் பண்ணொலி
பரப்பும் 'வெண்டுறை; பா ஒன்றைப் படித்து மகிழ்வோமா

பாடல் (வெண்டுறை)
------------
கூவாய் பூங்குயிலே
குளிர் மாரி தடுத்து கந்த
மாவாய் கீண்ட மணிவண்ண னை வர
கூவாய் பூங்குயிலே

( பெரிய திருமொழி
பத்தாம் பத்து, பத்தாம்
திருமொழி )

எழுதியவர் : திருமங்கை ஆழ்வார் (சேர்த்தவர் வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன்) (31-Mar-23, 1:56 pm)
பார்வை : 224

மேலே