வலிகள் நிரம்பியது வாழ்க்கை//

வாழ்க்கை வெறுத்தாலும்
வலிகள் விடுவதில்லை//

என்னதான் பிரச்சனையோ
எப்போதும் தொடர்கிறது//

வாழ்க்கை மீது
வலிகள் கொண்ட//

அன்பை எப்படி
விலக்கி சொல்ல//

உயிர்கள் மீது
கொண்ட காதலை//

வலிகள் கைவிடுவதே இல்லை//

மனசாட்சி உள்ளவர்களுக்கு
மட்டும் தெரியும்//

காயங்களோடு சில வார்த்தைகளும் வலி கொடுக்கும்//

எழுதியவர் : (17-Apr-23, 6:55 am)
பார்வை : 51

மேலே