செங்கதிர் எழுச்சி

விண்ணில் செங்கதிரோன்
எழுச்சியை காணும் போது
மண்ணில் உள்ளோர்க்கு
மனதிலே கற்கண்டு போல்
மகிழ்ச்சி பொங்குதே....!!

நன்னிலத்தில்
எல்லோர் வாழ்வும்
செங்கதிரோன் எழுச்சிபோல்
சிறப்பாக அமைந்திட
மனம் விரும்புதே....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Apr-23, 6:18 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sengathir ezuchi
பார்வை : 273

மேலே