வானவில்லை அடுக்குமாடி மறைக்குதே

நேரிசை ஆசிரியப்பா

மலருந் தோட்டம் தென்றல் தேன்வண்டு
கூந்தலும் அலைபாயும் நீலவிழி எனவும்
வானவில் எனவெல் லாமும் நானும்
கண்டதில்லை அடுக்கு மாடி
கண்ணை மறைக்க எப்படிக் காணவையோ



.......

எழுதியவர் : பழனி ராஜன் (28-Apr-23, 12:52 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே