அழகுக் கழகு அலங்காரம்

நேரிசை ஆசிரியப்பா


கவிதை என்று கண்டதை கிறுக்கும்
பாவிகாள் எதையும் எழுதிடு எதுகை
யில்முக்கி மோனை பலதும்
பூட்டி ஆக்கும் உண்மைக் கவிதையே

.........

எழுதியவர் : பழனி ராஜன் (28-Apr-23, 10:50 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே