ஹைக்கூ

ஹைக்கூ
_______________________________ருத்ரா

செவ்வாய் இதழ் என்றேன்.
"மார்ஸ் "லிருந்து செய்தி...
தோஷங்கள் இங்கு இல்லை.
-----------------------------------------

.

எழுதியவர் : ருத்ரா (28-Apr-23, 1:09 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : haikkoo
பார்வை : 63

மேலே