கண் காட்சி

மண்ணில் தோன்றும்
காட்சிகள் யாவும்
மனிதர்களின் கண்களுக்கு
இனிமையை தருவதில்லை

கண்களுக்கு இனிமை
தந்த காட்சிகள் யாவும்
மனிதனின் மனத் திரையில்
பதிந்து விட்டால்
மண்ணிலே மறையும் வரை
நெஞ்சினிலே நிலைத்து நிற்கும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Apr-23, 8:41 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kan kaatchi
பார்வை : 175

மேலே