வாசனாரின் இன்றையப் பாட்டு
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
வெட்டியாய் சுற்றுமந்த வீண்பேச்சு வீரரெல்லாம்
வட்டிக்கு ஈயும் வளமான தோழர்கள்
துட்டைப் பெருக்க தொழிலாளி யைச்சுரண்டும்
துட்டக்கம் யூனிஸ்ட் துரத்து
.....
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
வெட்டியாய் சுற்றுமந்த வீண்பேச்சு வீரரெல்லாம்
வட்டிக்கு ஈயும் வளமான தோழர்கள்
துட்டைப் பெருக்க தொழிலாளி யைச்சுரண்டும்
துட்டக்கம் யூனிஸ்ட் துரத்து
.....