உன் ஒருத்தி வருகைக்காக 555

***உன் ஒருத்தி வருகைக்காக 555 ***


உயிரானவளே...


மது உண்டு
நான் மயங்கியதில்லை...

உன் விழிகள் என் விழிகளை
நோக்கியபோது மயங்கினேன்...

பூக்கள்
இல்லாத
உன் தெருவில்...

ஆயிரம் பட்டம்
பூச்சிகள் காத்திருக்கிறது...

உன்
ஒருத்தி வருவைக்காக...

உன் பேரழகை உதடுகளால்
வர்ணிக்க வார்த்தைகள் அகப்படவில்லை...

உன்
கொலுசு ஓசை கேட்டாலே...

தெருவெங்கும் விழித்து
கொள்கிறது பட்டம் பூச்சிகள்...

பூவில் தேன் எடுக்
கும்
பட்டாம் பூச்சிகள் எல்லாம்...

உன் இதழ்களில் எச்சில்
தேனை ருசிக்க ஆசையாம்...

பட்டம்
பூச்சிகளுக்கெல்லாம்
அனுமதி கொடுக்கிறாய்...

எனக்கு எப்போது
நீ கொடுப்பாய்...

உன் இதழ்களின்
தேனை நான் ருசிக்க.....


***
முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (9-May-23, 8:59 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 270

மேலே