தனிமை

உறவு முறிந்து வரும் தனிமை
ஆரா வலிதருமே அவனியில் இதற்கு
மருந்து இன்னும் கண்டாரில்லை யாரும்
தனிமையில் இனிமைக் கண்டாரும் உண்டோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-May-23, 4:03 am)
Tanglish : thanimai
பார்வை : 1589

மேலே