வெறுக்காதே மறக்காதே..

அடி காதல் தேவதையே
என்னை உதறிச்
சென்றாலும் உன்
மனதுக்குள் ஊடுருவும்
மாயாவி நான்..

மறந்து செல்லாதே
என்னை விலகிச்
செல்லாதே..

உன் மனதை மொத்தமும்
ஆக்கிரமித்தவன் நான்
என்பதை மறக்காதே..

எழுதியவர் : (17-May-23, 6:48 pm)
பார்வை : 88

மேலே