மனு நீதியும் சோழரும்

நீதி வழி தவறாது செங்கோல்
செலுத்தி நேர்மைக்கு வழிகாட்டினான்
மனுநீதி சோழன் அவனறிந்து ஏற்றி
அரசாண்டது மனு நீதி சார்ந்தே
பின் யார் சொன்னார் தமிழன்
மனு நீதி ஏற்றான் அல்லன் என்று
சரித்திரத்தை மாற்றி கூறல் குற்றம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-May-23, 1:07 am)
பார்வை : 13

மேலே