ஹைக்கூ
காரிருள் நடுநிசி நிசப்தம்
எங்கோ ஓர் நாயின் ஓலம்
தெருவில் ஓடும் இருவர்
காரிருள் நடுநிசி நிசப்தம்
எங்கோ ஓர் நாயின் ஓலம்
தெருவில் ஓடும் இருவர்