காதல் ஒரு செங்காந்தள்
"காதலி செங்காந்தளில்
வாழ பார்க்கிறாய் !
காதலி குருவிக்கூட்டினில்
தூங்க கேட்கிறாய் !
காதலி காற்றை அள்ளி
உன் கதையைச் சொல்கிறாய் !
காதலி என் காதலி
காதலி விடியலில் விடை பெறுகிறாய் !
சிறகுகள் என் சிறகுகள்
அன்றில்லில்லாமல் போகுமே !
கனவுகள் என் கனவுகள்
என் முன்னால் போகுதே !
நீ வருவாய் என
என சொல்வாய் நீ என காத்திருப்பேன் நானடி !!