காதல் நீயும் நானும் வேறு இல்லை

பொய்யும் அழகானது

உன்னை காதலிக்கும் பொழுது

நெஞ்சம் இதமானது

நித்தம் உன்நினைவானது

நிலவும் கூட பொய்யானது

நீ வந்தபின்பு அதுவும் கூட

உண்மையானது

மௌனம் கூட கலைந்து போனது

என் இதயம் உன்னிடம் பறிப்போனது

காதல் இங்கு விளையாடுது

கனவும் கூட நிஜமானது

எழுதியவர் : தாரா (26-May-23, 12:05 am)
சேர்த்தது : Thara
பார்வை : 110

மேலே