திருவேங்கடப் பெருமாள்

நிலையில்லாப் பொருளில் நிஜம் தேடி
அலைகின்றாய் நிஜம் நிலையாய் வேங்கடத்தில்
சிலையாய் இருக்கும் நெடுமாலில் என்பதை
இன்னும் நீஅறியா யோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-May-23, 3:01 am)
பார்வை : 44

மேலே