ஒன்று இரண்டு சொல்

செல்லம்மாள் பாட்டி : மீனாட்சி கண்ணு ! மீனாட்சி கண்ணு !
பேத்தி : இதோ வந்துட்ட பாட்டி ! சொல்லுங்கள் பாட்டி.
பேத்தி : நான் இங்கிலீஷ் படிக்குற பாட்டி.
செல்லம்மாள் பாட்டி : இங்கிலிலீ மொழியா சரி சரி !
பேத்தி : பாட்டி நான் ஒன் ட்டூ த்ரீ சொல்லித்தர கத்துக்குறீங்களா !!
செல்லம்மாள் பாட்டி : அது என்ன ? ஒன்டூதீ. வான்மதி தெரியும். ஒன்பத்தி மூனு ஒன்பத்தி நாலுனு என்னுவாங்க தெரியும்.
பேத்தி : பாட்டி !! அமைதி காக்கவும் பாட்டி.
செல்லம்மாள் பாட்டி : என் மீனாட்சி கண்ணு சொன்னா எல்லா நல்லதாதான் இருக்கும்.
பேத்தி : ம்ம் !! சொல்லுங்கள் !! ஒன்
செல்லம்மாள் பாட்டி : ஒன்னுக்கு
பேத்தி : பாட்டி பாட்டி!! சரி சரி. ட்டூ
செல்லம்மாள் பாட்டி : டூ
பேத்தி : ......த்ரீ
செல்லம்மாள் பாட்டி : தீ
பேத்தி : .....ஃபோர்
செல்லம்மாள் பாட்டி : போர்
பேத்தி : ....ஃவைவ்
செல்லம்மாள் பாட்டி : பை
பேத்தி : ....சிக்ஸ்
செல்லம்மாள் பாட்டி : சிக்
பேத்தி : ....செவன்
செல்லம்மாள் பாட்டி : செவ்வனு
பேத்தி : ....எய்ட்
செல்லம்மாள் பாட்டி : எட்டு
பேத்தி : ....நயன்
செல்லம்மாள் பாட்டி : நய்யனு
பேத்தி : ....டென்
செல்லம்மாள் பாட்டி : டன்.

எழுதியவர் : சு.சிவசங்கரி (27-May-23, 12:45 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 113

சிறந்த நகைச்சுவைகள்

மேலே