நிலவு முகத்தில் பௌர்ணமியாக

மானின் விழியிரண்டும்
----மௌனத்தில் அசைய
தேனின் இதழிரண்டும்
-----புன்சிரிப்பு உதிர்க்க
வானின் நிலவு
---முகத்தில் பௌர்ணமியாக
ஏனின்னும் தயக்கம்இள
----வேனிலில் வந்திட ?

எழுதியவர் : கவின்சாரலன் (5-Jun-23, 8:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 106

மேலே