காதல் அவன் 💕❤️

கல்லும் கரைகிறது

காதல் முளைக்கிறது

என் மனம் வலிக்கிறது

நீ பேச வேண்டும் என நினைக்கிறது

என் முகவரி நீயாக

உன் இதயம் நானாக

சேர்ந்து இருந்த நாள் அழகாக

செம்மையான வாழ்க்கை நமக்காக

நம் இன்று தனியாக

காதல் நமக்கு துணையாக

எழுதியவர் : தாரா (8-Jun-23, 11:23 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 127

மேலே