மனத்தென்றல் தன்னில் மலருதே மாலையில் உன்நினைவு

மனத்தென்றல் தன்னில் மலருதே மாலையில் உன்நினைவு
மனத்திரை தன்னில் விரியுதே நீதந்த பூங்கனவு
மனதின்மௌ னச்சல னத்தில்அந் திப்போதின் மென்ராகமோ
மனமெல்லாம் நீயே விரிந்திம்மா லைப்பொழு தாயினையே

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jun-23, 3:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே