நகைச்சுவை

சுந்தரராஜ்: என்னப்பா ராமராஜ் எப்போ ஒய்வு பெற்றே?.
ராமராஜ்: முப்பது நாளில் சுந்தரராஜ்: என்னப்பா வேலைக்கு சேர்ந்து முப்பது நாளில் ஒய்வு பெற்ற ஒரே ஆளு நீதானப்பா,
அடப்பாவமே !. ராமராஜ்: அட முப்பது நாளில் இல்லப்பா, 30.04 ளில். சுந்தரராஜ்: !!!

எழுதியவர் : சங். சொர்ணவேலு (14-Jun-23, 4:25 pm)
சேர்த்தது : SORNAVELU S
Tanglish : nakaichchuvai
பார்வை : 255

மேலே