இணையவழிக் கல்வி

இணையவழிக் கல்வி
இக்காலத்தின் சிறப்பு/
தொற்றுக் காலத்தில்
தொலைதூரக் கல்வியாக /

அறிவை வளர்க்கும்
அற்புத முயற்சி/
எளியோருக்கு வழியில்லை
இவ்வழியில் கற்றிட/

கரும்பலகை வகுப்பறை
கரும்பாக இனிக்கும்/
கற்றலை தூண்டி
கலங்கரை விளக்காக/

மாணவச் செல்வங்களின்
அறிவு ஒளிரும்/
இவ்வழிக்கு தடையிருப்பின்
இணையவழிக்கு இணையாமோ../

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (16-Jun-23, 6:38 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 32

மேலே