காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் எனக்கு நீ வசந்தம் /
கண்களின் ஓரவிழிப்பார்வையால் தந்தாய் நெஞ்சம்/
காதலியாக இதயத்திற்க்குள் நுழைந்தாய் தஞ்சம் /
கரம்பிடித்து மனைவியாக வந்தாய் சொந்தம்/
இணை பிரியது வாழ்ந்திடுவோம் நித்தம்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Jun-23, 6:04 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 29

மேலே