படுத்து கிடக்கிறாளோ

படுத்து கிடக்கிறாளோ!

கொட்டிக் கிடக்கும் செல்வத்தைக்
காலமெல்லாம் கட்டிக் காக்கும்
கடலன்னை களைத்து போனதால்
கண்ணயர்ந்து படுத்து கிடக்கிறாளோ !

எழுதியவர் : கோ. கணபதி. (21-Jun-23, 9:07 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 29

மேலே