அழகுத் தமிழ் அழித்தவர் யார்
நேரிசை ஆசிரியப்பா
தமிழினை வளர்ப்போம் என்று வாய்ச்ச
வடால்பே சுந்தமிழ் வாத்தி யெல்லாம்
தமிழரின் முருகனை தொழான் பேசான்
பேசுவன் பெரியார்மண் தமிழ்நாடு
தாரை வார்க்க தமிழ்நா டென்ன
சேரச் சோரம் கொடுத்து அண்ணா
கலைஞரும் பெரியாரும் பெற்றுத் தந்த
வேளிர் குலத்தமிழ் நாடா
மோடிப் பற்று கமலுக் கில்லையே
மிஞ்சிய தெலுங்கர் எஞ்சிய கன்னடர்
தமிழரை திராவிட மாக்கியே தமிழின்
பிஞ்சு உள்ளத் துள்ளே சாரை
நஞ்சை கொஞ்சு மொழியால் பேசி
நைசாய் மூளைச் சலவை செய்து
பக்தியை அறவே ஒழித்து கொள்ளை
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்
பங்கு போட்டுத் திருட்டு செய்தார்
இங்கே அம்மா பக்தியை வளர்த்தாள்
அன்று கலைஞ்சன் அண்ணா பெரியார்
இன்றும் தமிழனைக் கெடுக்கும்
பன்றிக் கும்பல் பழியில் அழியுமே
அனைத்து பக்தி அறவழி நூலை
நினைவாய் பதுக்குவாத்தி நீக்கு
.....