பேரறிஞர் அண்ணா கலைஞர்

நேரிசை வெண்பாக்கள்

தமிழர்க் கறிவாற்றல் தந்தக் குறளை
அமிழ்தெ னவும்நீ அறிந்து -- தமித்து
தமிழர் பகுத்தறிவுத் தந்தையவன் யென்றாய்
உமிக்கு தவானவன் ஊன்று

நமதுமுன் னோடியாம் நந்தமிழ் தாத்தா
நுமக்கீந்தா ரெத்தனை நூல்கள் -- அமிழ்ந்து
தமிழை வளர்த்த தமிழ்வேல் இருக்க
உமியெம்பிக் கீந்தனை ஊழி

நேரிசை ஆசிரியப்பா

கலைஞர் தமிழ்க்கு செய்த தொண்டு
விலையது அவருடை வயிற்றினை கழுவ
இலக்கிய கலையும் இல்லை தொண்டும்
அல்ல மாபொசி சிலம்பின் நல்லச்
சொல்லை கலைஞர் சொல்லார் நெல்லை
கண்ணன் போலத் தமிழில் பேசார்
தமிழது அருவிபோல் தமிழில் சொல்லை
ஆடார் தமிழறிஞ் சர்பலர் இருட்டிலே
மறைத்து முன்னேற் றம்கண்
டவர்தான் அண்ணா கலைஞர் தெளிவாய்



.......

எழுதியவர் : பழனி ராஜன் (26-Jun-23, 12:10 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 49

மேலே