ஹைக்கூ

குருதி சிந்தாத கொலைகள்
தினம் தினம் நிகழ்கிறது
மரம் வெட்டுதல்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (1-Jul-23, 3:49 am)
Tanglish : haikkoo
பார்வை : 69

மேலே