ஹைக்கூ

வீடு நிறைய பொம்மைகள்
விளையாடத்தான் குழந்தை இல்லை
ஐடி தம்பதிகள்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (1-Jul-23, 3:54 am)
Tanglish : haikkoo
பார்வை : 80

மேலே