பூக்கும் மலரோடு புன்னகைக்கும்

தென்றல்நீ சொந்தம் கொண்டாடும் கூந்தல்
தென்னங் கீற்று இளந்தளிர் மேனி
பொன்னெழில் காலையில் பூக்கும் மலரோடு
புன்னகைக்கும் இவள்சொந்தம் இவளோ என்சொந்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jul-23, 7:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 142

மேலே