கனவை சுமக்கும் கரங்கள்

கனவை சுமக்கும் கரங்கள்
(((((((((((((()))))))))))))

குழந்தைப் பருவத்தின்
கற்கும் வேளையில்

கனவைச் சுமக்கும்
கரங்களுக்குயேன் வேலை

கல்விக் கற்றாள்
முன்னேறலாம் நாளை

அப்போது வறுமையின்றி
விடியும் காலை

சிகரம் தொட்டு
பெற்றிடுவார் மாலை

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (7-Jul-23, 6:00 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 69

மேலே