இமயவனெம் பெம்மான் ஈசன்
கருநாகம் நீலவண்ணக் கழுத்துலவும் முக்கண்ணன்
விரும்பியவான் பிறைநிலவை விரிசடைமேல் வைத்தயீசன்
கருங்கரித்தோல் இடையிறுக்க கட்டிமார்பில் கங்கைநாதன்
பொருத்தியதோ புலித்தோலாம் இமயவனெம் பெம்மானே
.......