அப்பர்ணா அம்மர்ணா
யக்கா உங் கொள்ளுப் பேரன் மனைவிக்கு முதல் மகப் பேரிலேயே இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்குதாமே! கொடுத்து வச்சவன் உங் கொள்ளுப் பேரன். இரண்டு மகாலட்சுமிகள்.
@@@@@@
ஆமான்டி கசுத்தூரி. மகாலட்சுமிகள்.
@@@@@@@
சரி. பேரு வச்சுட்டாங்களா? இந்திப் பேருங்களத்தானே வச்சிருக்கிறாங்க?
@@@@@@@
நம்ம பாட்டன் பாட்டிகளோட பேருங்களே இந்திப் பேருங்கதான். நம்ம கொள்ளுப் பேரன் பேத்திங்க அவுங்க பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேருங்கள வைப்பார்களா?
@@@@@@@@
ஆமான்டி நீ சொல்லறது சரிதான்டி. சாமி பேருங்களாம்.
@@@@@@@
அந்தப் பேருங்களச் சொல்லு யக்கா.
@@@@@@
ஒரு குழந்தை பேரு அப்பர்ணா (அபர்ணா). இன்னொரு குழந்தை பேரு அம்மர்ணா (அமர்ணா).
@@@@@@@@@
யக்கா, இந்திப் பேருங்களா இருந்தாலும் பொருத்தமான பேருங்களா வச்சிருக்கிறாங்க. அப்பர்ணா. அம்மர்ணா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Aparna = Goddess Parvati.
Amarna = Immortal God.