போபோ மாலை வருவாள் போ

போபோபோய்ப் பார்நீ புதிய விடியலை
போபோநீ யும்படி புத்தகத்தை நித்தமும்
போபோபோய் ஆலயம் தன்னில் தொழுதிடு
போபோமா லைவருவாள் போ

எழுதியவர் : கவின் சாரலன் (20-Aug-23, 8:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே