கார்மேகம்

கார் மேகமே கருங்குழலாய்
சூழகன்னி யவள்மனம் கறுக்க
சோகத்தில் வீற்று இருந்தாள் விண்வெளியில்....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (25-Aug-23, 2:18 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 123

மேலே