ஒரு சிலம்பு ஏந்தி வந்து

ஒரு சிலம்பு ஏந்தி வந்து
நீதி கேட்டாள்
ஒரு முலை திருகி எறிந்து
ஊரை எரித்தாள்
அறம் அவனியில் நின்றிட
அக்கினி வேள்வி செய்தாள்
கற்பின் கனல் கண்ணகி

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-23, 5:34 pm)
பார்வை : 14

மேலே