மழைமேகம், மனிதன்

பருவந்தோரும் தப்பாமல் மழைதரும் மேகம்
வருந்திட கொஞ்சம் அதிக மழைதந்திட
நீ வசைமாரி பொழிகிறாய் மறந்தே
சற்று மேகம் மழைதராது போயினும் வைகின்றாய்
நீயோ அல்லும்பகலும் எங்கோ எப்போதும்
காட்டையே அழிக்கின்றாய் வீடு செய்திட
மழைதராத படி மேகத்தை வாடவைத்து
உன்னை ஒருபோதும் இயற்கை வைததே
இல்லையே கொஞ்சம் யோசித்து பார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Sep-23, 6:56 am)
பார்வை : 95

மேலே