மாதவன் திருநாமம் வஞ்சித்துறை

நாடு நாடுகவே
பாடியாடி தொழுதே
பாவம்போய் வீடுகிட்ட
மாதவன் திருநாமம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Sep-23, 7:24 am)
பார்வை : 31

மேலே