மகுடிக்கு மயங்கிய நாகம்

மகுடிக்கு மயங்கிய நாகம்

நேரிசை வெண்பா


பாடுபட்டு சேர்த்த பழந்தமிழின் கீர்த்திகளை
கேடுத் திராவிடர் கெட்டழித்தார் -- நாடும்
மகுடிநாக மாகி மயங்கிமதி கெட்டார்
பகுத்தறிவாம் முட்டாளே பாரு

எழுதியவர் : பழனி ராஜன் (25-Sep-23, 6:10 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 21

மேலே